Mar

Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking. I’ve learned that asking questions isn’t a sign of weakness; rather, it demonstrates curiosity, engagement and intelligence."

Kerala Flood

...

Menu




ஓவியா வெளியேறியதால் சமூக வலைதளங்களில் கதறியழுத ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறினர். சக குடும்பத்தினரின் டார்ச்சர், காதல் தோல்வி தற்கொலைக்கு முயன்ற ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் சமூக வலைளங்களில் ரசிகர்கள் கண்ணீர் விட்டுள்ளனர். ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





மிஸ் யூ பேபி மிஸ் யூ பேபி ஓவியா.. என்கிறது இந்த டிவீட்

No comments:

Post a Comment