Mar

Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking. I’ve learned that asking questions isn’t a sign of weakness; rather, it demonstrates curiosity, engagement and intelligence."

Kerala Flood

...

Menu




The BFG review

The..#பி_எஃப்_ஜி.

`கடவுளாகிபடைக்கும் தனது  
 கனவுலகின்,கனவுலகில்..தன்  
 நண்பனாகிகொள்ளும்
 நற்பூதமொன்றினை,நான்கு கொடிய
 பூதங்களிடமிருந்து காப்பாற்றி  
 தன்னுலகை⤵  
 அழகுபடுத்தும்...


 அசட்டுசிறுமியொருவளின்.. 
 ஆச்சர்ய தினமே..

      இந்த #BFG.

 கனவுகளை சேகரிக்கும் 
 கருணை பூதமாக... 
 #Markரைலன்ஸ்(BfG)
 தவறான மொழி பிதற்றலிலும்,
 தைரியமற்றமனநிலையிலும்,
 தனித்தியலா தன்மைவெளியிலும்..

 ராட்சதGiantஉருவத்தில் 
 ரம்யமான expressionz...
 wndrfuLL perform..!!

 அப்..#biG_ftndLy_giant-ன் 
 best frndLy "ப"னுஷகுட்டியாக..

 #Rubiபெர்ன்ஹில்(சோஃபி)

 ஆசையுலகை அடைவதிலிருந்து..
 அசைவ👹பிரியற்களை அழித்திடுந்தன் 
 திட்ட நிறைவேற்றம் வரை...

 ஒவ்வொரு அசைவிலும்
 ஓராயிரம் scorez
 fantastic chosen...the #cuteசோஃபி.

 ஒரு பூதகளத்தின்மொ ழிபெயர்த்தலில்
 பூரன அழகை கூட்டியதன் பெரும்பங்கு 
 #நாசர்sir-ன் Perfect voice.

 குழந்தைகளின் உலகை வர்ணிக்கும் 
 குறிப்பிடதகுந்த #அரும்படைப்புகளில்.. 
 அவசியபரிமாற்றமிந்த படைப்பு..

 asUsuaL.. #awesoMe_DirectioN...

 இரக்கமற்றவிணையது
 எவ்வுலகில் நிகழ்ந்தாலும்...
 இறுதி முடிவது..

 இதயமேற்கும் வலிமையை 
 சார்ந்தே நிறைவேறும்..
 எனும் தைரியமந்திரத்தை...

 தன்னிச்சையாக எடுத்துரைக்கும் 
 இயக்குநர் #ஸ்டீவனின் வழக்கம்.

 இதிலும் தொடராக...!

    &th movie waS..

                     #FÄNŤΛŚTÏĊ
                               
                                 /Clarantony.,✍

No comments:

Post a Comment